நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே
நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல்
பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். - 1 John 1:6
இன்றைய வேத வசனம்
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும்
கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். அவர் தமது செவியை எனக்குச்
சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்
No comments:
Post a Comment